Learn Tajweed

500.00

Categories: ,

Description

குறுகிய கால தஜ்வீத் வகுப்பின் விவரம் :

வகுப்பு :
1. எழுத்து உச்சரிப்பு, வார்த்தைகள் வாசிப்பு மற்றும் குர்ஆன் ஓதும் விதிமுறைகளான தஜ்வீத் சட்டங்கள்.

காலம்:
தினம் ஒரு மணி நேரம். (ஆண்கள் : இரவு 9.00 முதல் 10.00 வரை, பெண்கள் காலை 10.00 முதல் 11.00 வரை)

நிபந்தனை :
1. வகுப்பில் முழுமையாக பங்கெடுக்க வேண்டும்.
2. அரபு வாசிப்பு அறிந்திருக்க வேண்டும்.

கட்டணம் :
வகுப்பு கட்டணம் ₹500/-

Reviews

There are no reviews yet.

Be the first to review “Learn Tajweed”

Your email address will not be published. Required fields are marked *